#வாழ்வில்தெரிந்துகொள்ளவேண்டியன.. ●▬⚜۩۞۩⚜▬● தவறான பாதையில் " வேகமாக " செல்வதைவிட. சரியான பாதையில் " மெதுவாக " செல்லுங்கள்.ஆயிரம் பேரைக்கூட " எதிர்த்து " நில். ஒருவரையும் " எதிர்பார்த்து " நிற்காதே.தேவைக்காக கடன் " வாங்கு ". கிடைக்கிறதே என்பதற்காக வாங்காதே".உண்மை எப்போதும் " சுருக்கமாக " பேசப்படுகிறது. பொய் எப்போதும் " விரிவாக " பேசப்படுகிறது." கருப்பு " மனிதனின் இரத்தமும் சிவப்புதான். " சிவப்பு " மனிதனின் நிழலும் கருப்புதான். " வண்ணங்களில் " இல்லை வாழ்க்கை. மனித " எண்ணங்களில் " உள்ளது வாழ்க்கை" கடினமாய் " உழைத்தவர்கள் முன்னேறவில்லை. " கவனமாய் " உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.வியர்வை துளிகள் " உப்பாக " இருக்கலாம். ஆனால், அவை வாழ்க்கையை " இனிப்பாக " மாற்றும்." கடனாக " இருந்தாலும்சரி,"...